Transport Employees Conference

img

போக்குவரத்து ஊழியர் மாநாடு

அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 16-வது மண்டல மாநாடு நாகப்பட்டினத்தில் ஜூலை-1, 2 ஆகிய இரு நாட்கள்  நடைபெறவிருப்பதை ஒட்டி மாநாட்டிற்கு வரவேற்பு அளிக்கும் வண்ணம் நாகை போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு சனிக்கிழமை சி.ஐ.டி.யு. கொடிகள் ஏற்றப்பட்டன